ஜனசக்தி

பெண்கள் பகுதி

நன்கொடை | தொடர்பு | தன்னார்வளர்

முக்கிய செய்திகள்
மாநில செய்திகள்
தேசிய செய்திகள்
உலக செய்திகள்
தலயைங்கம்
கட்டுரைகள்
விளையாட்டு
பெண்கள் பகுதி
இளைஞர் பகுதி
தகவல் களஞ்சியம்

பெட்ரோல் விலை உயர்த்த ஒப்புதலா? பொய்ச்செய்திகளுக்கு இடதுசாரிகள் மறுப்பு

பெட்ரோல் விலை உயர்த்துவதை இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு. பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து அரசுத்தரப்பில் இடதுசாரிகளுடன் ஆலோசனை செய்ததாகவும், விலையை உயர்த்துவதற்கு ஒப்புதல் பெற்று விட்டதாகவும் ஒரு பகுதி ஊடகத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர். அதுபோன்ற எந்த ஆலோச னைகளும்நடக்கவில்லை. விலைகளை உயர்த்தவும் ஒப்புதல் தர வில்லை.

மேலும்...

தமிழர் பண்டிகை மரபு கடைபிடிக்கப்படுகிறதா?

ஆம்

இல்லை

சிமெண்ட் விலை உயர்வு காரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள் நிலை நிச்சயமற்றதாகிவிட்டதா?
உங்கள் கருத்துக்களை பதிவு செய்க

ஜீவாவின் படைப்புகள் கருத்தரங்கம்

சாகித்திய அகாதெமி சார்பில் ஜீவாவின் படைப்புகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நாகர்கோவிலில் தெதி இந்து கல்லூரியில் நடைபெற்றது. கவிஞர் பாலா தலைமையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் சாகித்திய அகாதெமிவிருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் எழுதிய ஜீவா வாழ்க்கை தொகுப்பை சிபிஐ தலைவர் ஆர். நல்லகண்ணு வெளியிட்டு துவக்கவுரை யாற்றினார்.

மேலும்...

உலகெங்கும் உள்ள இடதுசாரிகளுடன் தொடர்பு கொள்ள

@2006 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி